Saturday, April 3, 2010
இனிமையான நித்திரைக்கு
இரவில் ஒரு குவளை பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருக இரவில் நன்றாக துக்கம் வரும்.
Thursday, April 1, 2010
உடல் எடை குறைக்க
தினமும் காலை எழுந்தவுடன் ஒருகுவளை வென்னிருடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனை கலந்து உண்டுவர உடலிலுள்ள கொழுப்பு மற்றும் உள்ளை சதை குறைந்து உடல் இளைக்கும்.
Subscribe to:
Comments (Atom)